குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௬௩
Qur'an Surah Maryam Verse 63
ஸூரத்து மர்யம் [௧௯]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تِلْكَ الْجَنَّةُ الَّتِيْ نُوْرِثُ مِنْ عِبَادِنَا مَنْ كَانَ تَقِيًّا (مريم : ١٩)
- til'ka
- تِلْكَ
- This
- இந்த
- l-janatu
- ٱلْجَنَّةُ
- (is) Paradise
- சொர்க்கம்
- allatī nūrithu
- ٱلَّتِى نُورِثُ
- which We give (as) inheritance
- வாரிசாக ஆக்குவோம்
- min ʿibādinā
- مِنْ عِبَادِنَا
- [of] (to) Our slaves
- நமது அடியார்களில்
- man kāna
- مَن كَانَ
- (the one) who is
- எவர்/இருக்கின்றார்
- taqiyyan
- تَقِيًّا
- righteous
- இறையச்சமுடையவராக
Transliteration:
Tilkal jannatul latee oorisu min 'ibaadinaa man kaana taqiyyaa(QS. Maryam:63)
English Sahih International:
That is Paradise, which We give as inheritance to those of Our servants who were fearing of Allah. (QS. Maryam, Ayah ௬௩)
Abdul Hameed Baqavi:
இத்தகைய சுவனத்திற்கு நம் அடியார்களில் இறை அச்சமுடையவர்களை நாம் வாரிசாக்கி விடுவோம். (ஸூரத்து மர்யம், வசனம் ௬௩)
Jan Trust Foundation
இத்தகைய சுவர்க்கத்திற்கு நம் அடியார்களில் தக்வா - பயபக்தி - உடையவர்களை நாம் வாரிசாக்கிவிடுவோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இந்த சொர்க்கம் (அவற்றில் இருந்த பாவிகளின் இடங்களை) நம் அடியார்களில் இறையச்சமுடையவராக இருக்கின்றவரை வாரிசாக ஆக்குவோம்.