Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௬௧

Qur'an Surah Maryam Verse 61

ஸூரத்து மர்யம் [௧௯]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

جَنّٰتِ عَدْنِ ِۨالَّتِيْ وَعَدَ الرَّحْمٰنُ عِبَادَهٗ بِالْغَيْبِۗ اِنَّهٗ كَانَ وَعْدُهٗ مَأْتِيًّا (مريم : ١٩)

jannāti
جَنَّٰتِ
Gardens
சொர்க்கங்களில்
ʿadnin
عَدْنٍ
(of) Eden
அத்ன்
allatī waʿada
ٱلَّتِى وَعَدَ
which promised
எது/வாக்களித்துள்ளான்
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
the Most Gracious
பேரருளாளன்
ʿibādahu
عِبَادَهُۥ
(to) His slaves
தன் அடியார்களுக்கு
bil-ghaybi
بِٱلْغَيْبِۚ
in the unseen
மறைவில்
innahu
إِنَّهُۥ
Indeed [it]
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
is
இருக்கிறது
waʿduhu
وَعْدُهُۥ
His promise
அவனுடைய வாக்கு
matiyyan
مَأْتِيًّا
sure to come
நிகழக்கூடியதாக

Transliteration:

Jannaati 'adninil latee wa'adar Rahmaanu ibaadahoo bilghaib; innahoo kaana wa'duhoo maatiyyaa (QS. Maryam:61)

English Sahih International:

[Therein are] gardens of perpetual residence which the Most Merciful has promised His servants in the unseen. Indeed, His promise has ever been eminent. (QS. Maryam, Ayah ௬௧)

Abdul Hameed Baqavi:

அது "அத்ன்" என்னும் என்றென்றும் நிலையான சொர்க்கங்களாகும். அவற்றை ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு வாக்களித்திருக்கின்றான். (அது தற்சமயம்) மறைவாக இருந்த போதிலும் நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நடைபெற்றே தீரும். (ஸூரத்து மர்யம், வசனம் ௬௧)

Jan Trust Foundation

அத்னு என்னும் அந்தச் சுவனபதிகளை அர்ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு - அவற்றை அவர்கள் காண முடியாத போதே - வாக்களித்தான்; நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

‘அத்ன்’சொர்க்கங்களில் (நுழைவார்கள்). ரஹ்மான் தன் அடியார்களுக்கு மறைவில் (அவற்றை) வாக்களித்துள்ளான். நிச்சயமாக அவன் -அவனுடைய வாக்கு நிகழக்கூடியதாக இருக்கிறது.