Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௬௦

Qur'an Surah Maryam Verse 60

ஸூரத்து மர்யம் [௧௯]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَاُولٰۤىِٕكَ يَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُوْنَ شَيْـًٔا ۙ (مريم : ١٩)

illā
إِلَّا
Except
தவிர
man tāba
مَن تَابَ
(one) who repented
திருந்தியவர்கள்
waāmana
وَءَامَنَ
and believed
நம்பிக்கை கொண்டு
waʿamila
وَعَمِلَ
and did
இன்னும் செய்தவரை
ṣāliḥan
صَٰلِحًا
good (deeds)
நல்லது
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
Then those
அவர்கள்
yadkhulūna
يَدْخُلُونَ
will enter
நுழைவார்கள்
l-janata
ٱلْجَنَّةَ
Paradise
சொர்க்கத்தில்
walā yuẓ'lamūna shayan
وَلَا يُظْلَمُونَ شَيْـًٔا
and not they will be wronged (in) anything
அறவே அநீதி செய்யப்பட மாட்டார்கள்

Transliteration:

Illaa man taaba wa aamana wa 'amila saalihan fa ulaaa'ika yadkhuloonal jannata wa laa yuzlamoona shai'aa (QS. Maryam:60)

English Sahih International:

Except those who repent, believe and do righteousness; for those will enter Paradise and will not be wronged at all. (QS. Maryam, Ayah ௬௦)

Abdul Hameed Baqavi:

ஆயினும், அவர்களில் எவர்கள் (கைசேதப்பட்டு) பாவத்தில் இருந்து விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். அவர் களுக்கு(க் கொடுக்கப்படும் கூலியில்) ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. (ஸூரத்து மர்யம், வசனம் ௬௦)

Jan Trust Foundation

தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(எனினும்) திருந்தி நம்பிக்கை (ஈமான்) கொண்டு நல்லது செய்தவரைத் தவிர அ(த்தகைய)வர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். அறவே அநீதி செய்யப்பட மாட்டார்கள்.