Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௬

Qur'an Surah Maryam Verse 6

ஸூரத்து மர்யம் [௧௯]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَّرِثُنِيْ وَيَرِثُ مِنْ اٰلِ يَعْقُوْبَ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا (مريم : ١٩)

yarithunī
يَرِثُنِى
Who will inherit me
அவர் எனக்கும் வாரிசாக ஆகுவார்
wayarithu
وَيَرِثُ
and inherit
இன்னும் வாரிசாக ஆகுவார்
min āli
مِنْ ءَالِ
from (the) family
கிளையினருக்கு
yaʿqūba
يَعْقُوبَۖ
(of) Yaqub
யஃகூபுடைய
wa-ij'ʿalhu
وَٱجْعَلْهُ
And make him
இன்னும் அவரை ஆக்கு
rabbi
رَبِّ
my Lord
என் இறைவா!
raḍiyyan
رَضِيًّا
pleasing"
பொருந்திக் கொள்ளப்பட்டவராக

Transliteration:

Yarisunee wa yarisu min aali Ya'qoob, waj'alhu Rabbi radiyya (QS. Maryam:6)

English Sahih International:

Who will inherit me and inherit from the family of Jacob. And make him, my Lord, pleasing [to You]." (QS. Maryam, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

அவன் எனக்கும், யஃகூபுடைய சந்ததிகளுக்கும் வாரிசாகக்கூடியவனாக இருக்க வேண்டும். என் இறைவனே! அவனை (உனக்குப்) பிரியமுள்ளவனாகவும் ஆக்கிவை" என்று பிரார்த்தித்தார். (ஸூரத்து மர்யம், வசனம் ௬)

Jan Trust Foundation

“அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் எனக்கும் வாரிசாக ஆகுவார். இன்னும் யஅகூபுடைய கிளையினருக்கும் வாரிசாக ஆகுவார். என் இறைவா! அவரை பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்கு!