குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௫௭
Qur'an Surah Maryam Verse 57
ஸூரத்து மர்யம் [௧௯]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّرَفَعْنٰهُ مَكَانًا عَلِيًّا (مريم : ١٩)
- warafaʿnāhu
- وَرَفَعْنَٰهُ
- And We raised him
- இன்னும் அவரை உயர்த்தினோம்
- makānan
- مَكَانًا
- (to) a position
- இடத்திற்கு
- ʿaliyyan
- عَلِيًّا
- high
- உயர்ந்த
Transliteration:
Wa rafa'naahu makaanan 'aliyyaa(QS. Maryam:57)
English Sahih International:
And We raised him to a high station. (QS. Maryam, Ayah ௫௭)
Abdul Hameed Baqavi:
அவரை மிக்க மேலான இடத்திற்கு உயர்த்தி விட்டோம். (ஸூரத்து மர்யம், வசனம் ௫௭)
Jan Trust Foundation
மேலும், நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அவரை உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினோம்.