Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௫௪

Qur'an Surah Maryam Verse 54

ஸூரத்து மர்யம் [௧௯]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِسْمٰعِيْلَ ۖاِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِيًّا ۚ (مريم : ١٩)

wa-udh'kur
وَٱذْكُرْ
And mention
நினைவு கூர்வீராக
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
in the Book
இவ்வேதத்தில்
is'māʿīla
إِسْمَٰعِيلَۚ
Ismail
இஸ்மாயீலை
innahu
إِنَّهُۥ
Indeed he
நிச்சயமாக அவர்
kāna
كَانَ
was
இருக்கிறார்
ṣādiqa
صَادِقَ
true
உண்மையாளராக
l-waʿdi
ٱلْوَعْدِ
(to his) promise
வாக்கில்
wakāna
وَكَانَ
and was
இன்னும் இருக்கிறார்
rasūlan
رَسُولًا
a Messenger -
தூதராக
nabiyyan
نَّبِيًّا
a Prophet
நபியாக

Transliteration:

Wazkur fil Kitaabi ismaa'eel; innahoo kaana saadiqal wa'di wa kaana Rasoolan Nabiyyaa (QS. Maryam:54)

English Sahih International:

And mention in the Book, Ishmael. Indeed, he was true to his promise, and he was a messenger and a prophet. (QS. Maryam, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் உண்மையான வாக்குறுதி உடையவராகவும், (நம்முடைய) தூதராகவும் நபியாகவும் இருந்தார். (ஸூரத்து மர்யம், வசனம் ௫௪)

Jan Trust Foundation

(நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவ்வேதத்தில் இஸ்மாயீலை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்கில் உண்மையாளராக இருக்கிறார். இன்னும் தூதராக நபியாக இருக்கிறார்.