Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௫௩

Qur'an Surah Maryam Verse 53

ஸூரத்து மர்யம் [௧௯]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَوَهَبْنَا لَهٗ مِنْ رَّحْمَتِنَآ اَخَاهُ هٰرُوْنَ نَبِيًّا (مريم : ١٩)

wawahabnā
وَوَهَبْنَا
And We bestowed
இன்னும் வழங்கினோம்
lahu
لَهُۥ
[to] him
அவருக்கு
min raḥmatinā
مِن رَّحْمَتِنَآ
from Our Mercy
நமது அருளால்
akhāhu
أَخَاهُ
his brother
அவருடைய சகோதரர்
hārūna
هَٰرُونَ
Harun
ஹாரூனை
nabiyyan
نَبِيًّا
a Prophet
நபியாக

Transliteration:

Wa wahabnaa lahoo mir rahmatinaaa akhaahu Haaroona Nabiyyaa (QS. Maryam:53)

English Sahih International:

And We gave him out of Our mercy his brother Aaron as a prophet. (QS. Maryam, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

நம் கருணையைக் கொண்டு அவருடைய சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு அளித்தோம். (ஸூரத்து மர்யம், வசனம் ௫௩)

Jan Trust Foundation

மேலும், நம்முடைய ரஹ்மத்தில் நின்றும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நபியாக அவருக்கு நன்கொடையளித்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் நமது அருளால் அவருடைய சகோதரர் ஹாரூனை அவருக்கு நபியாக வழங்கினோம்.