Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௫௨

Qur'an Surah Maryam Verse 52

ஸூரத்து மர்யம் [௧௯]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَنَادَيْنٰهُ مِنْ جَانِبِ الطُّوْرِ الْاَيْمَنِ وَقَرَّبْنٰهُ نَجِيًّا (مريم : ١٩)

wanādaynāhu
وَنَٰدَيْنَٰهُ
And We called him
இன்னும் அவரை அழைத்தோம்
min jānibi
مِن جَانِبِ
from (the) side
பக்கத்தில்
l-ṭūri l-aymani
ٱلطُّورِ ٱلْأَيْمَنِ
(of) the Mount the right
மலை/வலது
waqarrabnāhu
وَقَرَّبْنَٰهُ
and brought him near
அவரை நாம் நெருக்கமாக்கினோம்
najiyyan
نَجِيًّا
(for) conversation
அவரை இரகசியம் பேசுகிறவராக

Transliteration:

Wa naadainaahu min jaanibit Tooril aimani wa qarrabnaahu najiyyaa (QS. Maryam:52)

English Sahih International:

And We called him from the side of the mount at [his] right and brought him near, confiding [to him]. (QS. Maryam, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

தூர் (ஸீனாய் என்னும் பாக்கியம் பெற்ற) மலையின் வலது பக்கத்தில் இருந்து அவரை நாம் அழைத்தோம். ரகசியம் பேசுகிறவராக அவரை (நமக்கு) நெருக்கமாக்கினோம். (ஸூரத்து மர்யம், வசனம் ௫௨)

Jan Trust Foundation

இன்னும், நாம் அவரை தூர் (ஸினாய்) மலையின் வலப்புறத்திலிருந்து கூப்பிட்டோம்; மேலும் இரகசியத்தில் பேச நாம் அவரை நம்மிடம் நெருங்கி வரச் செய்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மலையில் (மூஸாவுடைய) வலது பக்கத்தில் நாம் அவரை அழைத்தோம். நாம் அவரை இரகசியம் பேசுகிறவராக நெருக்கமாக்கினோம்.