Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௫௧

Qur'an Surah Maryam Verse 51

ஸூரத்து மர்யம் [௧௯]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاذْكُرْ فِى الْكِتٰبِ مُوْسٰٓىۖ اِنَّهٗ كَانَ مُخْلَصًا وَّكَانَ رَسُوْلًا نَّبِيًّا (مريم : ١٩)

wa-udh'kur
وَٱذْكُرْ
And mention
நினைவு கூர்வீராக
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
in the Book
இவ்வேதத்தில்
mūsā
مُوسَىٰٓۚ
Musa
மூஸாவை
innahu
إِنَّهُۥ
Indeed he
நிச்சயமாக அவர்
kāna mukh'laṣan
كَانَ مُخْلَصًا
was chosen
இருக்கிறார்/தேர்ந்தெடுக்கப்பட்டவராக
wakāna
وَكَانَ
and was
இன்னும் இருக்கிறார்
rasūlan nabiyyan
رَسُولًا نَّبِيًّا
a Messenger a Prophet
தூதராக/நபியாக

Transliteration:

Wazkur fil Kitaabi Moosaaa; innahoo kaana mukhlasanw wa kaana Rasoolan Nabiyyaa (QS. Maryam:51)

English Sahih International:

And mention in the Book, Moses. Indeed, he was chosen, and he was a messenger and a prophet. (QS. Maryam, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் கலப்பற்ற மனதுடையவராகவும் (நம்முடைய) தூதராகவும் நபியாகவும் இருந்தார். (ஸூரத்து மர்யம், வசனம் ௫௧)

Jan Trust Foundation

(நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மாசில்லாத (தூயவராக) இருந்தார். அவர் ரஸூலாகவும் நபியாகவும் இருந்தார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவ்வேதத்தில் மூஸாவை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்கிறார். இன்னும் தூதராக நபியாக இருக்கிறார்.