Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௪௫

Qur'an Surah Maryam Verse 45

ஸூரத்து மர்யம் [௧௯]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَبَتِ اِنِّيْٓ اَخَافُ اَنْ يَّمَسَّكَ عَذَابٌ مِّنَ الرَّحْمٰنِ فَتَكُوْنَ لِلشَّيْطٰنِ وَلِيًّا (مريم : ١٩)

yāabati
يَٰٓأَبَتِ
O my father!
என் தந்தையே
innī
إِنِّىٓ
Indeed I
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
[I] fear
நான் பயப்படுகிறேன்
an yamassaka
أَن يَمَسَّكَ
that will touch you
உம்மைவந்தடைந்தால்
ʿadhābun
عَذَابٌ
a punishment
ஒரு வேதனை
mina
مِّنَ
from
இருந்து
l-raḥmāni
ٱلرَّحْمَٰنِ
the Most Gracious
பேரருளாளன்
fatakūna
فَتَكُونَ
so you would be
நீர் ஆகிவிடுவீர்
lilshayṭāni
لِلشَّيْطَٰنِ
to the Shaitaan
ஷைத்தானுக்கு
waliyyan
وَلِيًّا
a friend"
நண்பராக

Transliteration:

Yaaa abati innee akhaafu ai yamssaka 'azaabum minar Rahmaani fatakoona lish Shaitaani waliyyaa (QS. Maryam:45)

English Sahih International:

O my father, indeed I fear that there will touch you a punishment from the Most Merciful so you would be to Satan a companion [in Hellfire]." (QS. Maryam, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

என் தந்தையே! ரஹ்மானுடைய வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளுமோ என்று மெய்யாகவே நான் பயப்படுகிறேன். (ரஹ்மானுக்கு மாறு செய்தால்) ஷைத்தானுக்கே நண்பர்களாகி விடுவீர்கள்" (என்று கூறினார்). (ஸூரத்து மர்யம், வசனம் ௪௫)

Jan Trust Foundation

“என் அருமைத் தந்தையே! நிச்சயமாக அர்ரஹ்மானிடமிருந்துள்ள வேதனை வந்து உங்களைத் தொட்டு, நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகி விடுவதைப் பற்றி நான் அஞ்சுகிறேன்” (என்றார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என் தந்தையே! நிச்சயமாக நான் “ரஹ்மானிடமிருந்து ஒரு வேதனை உம்மை வந்தடைந்தால் (அதை உம்மைவிட்டு ஷைத்தானால் தடுக்க முடியாது.) நீர் (அந்த) ஷைத்தானுக்கு நண்பராக ஆகிவிடுவீர்”என்று நான் பயப்படுகிறேன்.