குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௪௪
Qur'an Surah Maryam Verse 44
ஸூரத்து மர்யம் [௧௯]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَبَتِ لَا تَعْبُدِ الشَّيْطٰنَۗ اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلرَّحْمٰنِ عَصِيًّا (مريم : ١٩)
- yāabati
 - يَٰٓأَبَتِ
 - O my father!
 - என் தந்தையே
 
- lā taʿbudi
 - لَا تَعْبُدِ
 - (Do) not worship
 - வணங்காதீர்
 
- l-shayṭāna
 - ٱلشَّيْطَٰنَۖ
 - the Shaitaan
 - ஷைத்தானை
 
- inna
 - إِنَّ
 - Indeed
 - நிச்சயமாக
 
- l-shayṭāna
 - ٱلشَّيْطَٰنَ
 - the Shaitaan
 - ஷைத்தான்
 
- kāna
 - كَانَ
 - is
 - இருக்கிறான்
 
- lilrraḥmāni
 - لِلرَّحْمَٰنِ
 - to the Most Gracious
 - ரஹ்மானுக்கு
 
- ʿaṣiyyan
 - عَصِيًّا
 - disobedient
 - மாறுசெய்பவனாக
 
Transliteration:
Yaaa abati laa ta'budish Shaitaana innash Shaitaana kaana lir Rahmaani 'asiyyaa(QS. Maryam:44)
English Sahih International:
O my father, do not worship [i.e., obey] Satan. Indeed Satan has ever been, to the Most Merciful, disobedient. (QS. Maryam, Ayah ௪௪)
Abdul Hameed Baqavi:
என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்கள். நிச்சயமாக ஷைத்தான் ரஹ்மானுக்கு மாறு செய்பவனாக இருக்கின்றான். (ஸூரத்து மர்யம், வசனம் ௪௪)
Jan Trust Foundation
“என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக ஷைத்தான், அர்ரஹ்மானுக்கு (அருள் மிக்க நாயனுக்கு) மாறு செய்பவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! நிச்சயமாக ஷைத்தான் ரஹ்மானுக்கு (-அல்லாஹ்விற்கு) மாறுசெய்பவனாக இருக்கிறான்.