Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௪௧

Qur'an Surah Maryam Verse 41

ஸூரத்து மர்யம் [௧௯]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِبْرٰهِيْمَ ەۗ اِنَّهٗ كَانَ صِدِّيْقًا نَّبِيًّا (مريم : ١٩)

wa-udh'kur
وَٱذْكُرْ
And mention
நினைவு கூர்வீராக
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
in the Book
இவ்வேதத்தில்
ib'rāhīma
إِبْرَٰهِيمَۚ
Ibrahim
இப்றாஹீமை
innahu
إِنَّهُۥ
Indeed he
நிச்சயமாக அவர்
kāna
كَانَ
was
இருக்கிறார்
ṣiddīqan
صِدِّيقًا
a man of truth
உண்மையாளராக
nabiyyan
نَّبِيًّا
a Prophet
நபியாக

Transliteration:

Wazkur fil Kitaabi Ibraaheem; innahoo kaana siddeeqan Nabiyyaa (QS. Maryam:41)

English Sahih International:

And mention in the Book [the story of] Abraham. Indeed, he was a man of truth and a prophet. (QS. Maryam, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமை பற்றியும் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் மிக்க உண்மையானவராகவும் நபியாகவும் இருந்தார். (ஸூரத்து மர்யம், வசனம் ௪௧)

Jan Trust Foundation

(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமைப்பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும் - நபியாகவும் - இருந்தார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) இவ்வேதத்தில் இப்றாஹீமை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் உண்மையாளராக நபியாக இருக்கிறார்.