Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௪௦

Qur'an Surah Maryam Verse 40

ஸூரத்து மர்யம் [௧௯]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا نَحْنُ نَرِثُ الْاَرْضَ وَمَنْ عَلَيْهَا وَاِلَيْنَا يُرْجَعُوْنَ ࣖ (مريم : ١٩)

innā naḥnu
إِنَّا نَحْنُ
Indeed We [We]
நிச்சயமாக நாம்தான்
narithu
نَرِثُ
[We] will inherit
வாரிசாகுவோம்
l-arḍa waman ʿalayhā
ٱلْأَرْضَ وَمَنْ عَلَيْهَا
the earth and whoever (is) on it
பூமி/இன்னும் அதில் இருப்பவர்களுக்கு
wa-ilaynā
وَإِلَيْنَا
and to Us
இன்னும் நம்மிடமே
yur'jaʿūna
يُرْجَعُونَ
they will be returned
அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்

Transliteration:

Innaa NNahnu narisul arda wa man 'alaihaa wa ilainaa yurja'oon (QS. Maryam:40)

English Sahih International:

Indeed, it is We who will inherit the earth and whoever is on it, and to Us they will be returned. (QS. Maryam, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம்தான் பூமிக்கும், அதிலுள்ளவைகளுக்கும் அனந்தரம் கொள்வோம். அவர்கள் (அனைவரும்) நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள். (ஸூரத்து மர்யம், வசனம் ௪௦)

Jan Trust Foundation

நிச்சயமாக நாமே, பூமியையும் அதன் மீதுள்ளவர்களையும் வாரிசாகக் கொள்வோம்; இன்னும் நம்மிடமே (அனைவரும்) மீட்கப்படுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம்தான் பூமிக்கும் அதில் இருப்பவர்களுக்கும் வாரிசாகுவோம். நம்மிடமே அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.