குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௩௯
Qur'an Surah Maryam Verse 39
ஸூரத்து மர்யம் [௧௯]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ اِذْ قُضِيَ الْاَمْرُۘ وَهُمْ فِيْ غَفْلَةٍ وَّهُمْ لَا يُؤْمِنُوْنَ (مريم : ١٩)
- wa-andhir'hum
- وَأَنذِرْهُمْ
- And warn them
- அவர்களை எச்சரிப்பீராக
- yawma
- يَوْمَ
- (of the) Day
- நாளை(ப் பற்றி)
- l-ḥasrati
- ٱلْحَسْرَةِ
- (of) the Regret
- துயரமான
- idh quḍiya l-amru
- إِذْ قُضِىَ ٱلْأَمْرُ
- when has been decided the matter
- தீர்ப்பு முடிவு செய்யப்படும்போது
- wahum
- وَهُمْ
- And they
- அவர்கள் இருக்கின்றனர்
- fī ghaflatin
- فِى غَفْلَةٍ
- (are) in heedlessness
- அறியாமையில்
- wahum
- وَهُمْ
- and they
- அவர்கள்
- lā yu'minūna
- لَا يُؤْمِنُونَ
- (do) not believe
- நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
Transliteration:
Wa anzirhum Yawmal hasrati iz qudiyal amr; wa hum fee ghaflatinw wa hum laa yu'minoon(QS. Maryam:39)
English Sahih International:
And warn them, [O Muhammad], of the Day of Regret, when the matter will be concluded; and [yet], they are in [a state of] heedlessness, and they do not believe. (QS. Maryam, Ayah ௩௯)
Abdul Hameed Baqavi:
ஆனால், (நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் மிக்க துயரமான நாளைப்பற்றி நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். எனினும், (இன்றைய தினம்) அவர்கள் கவலையற்றிருக்கின்றனர். ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். (ஸூரத்து மர்யம், வசனம் ௩௯)
Jan Trust Foundation
மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும் அந்த கைசேதப்படக்கூடிய நாளைக் குறித்து, நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! எனினும் அவர்கள் அதைப்பற்றிக் கலலைப்படாதவர்களாகவும், நம்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தீர்ப்பு முடிவு செய்யப்படும்போது துயரமான நாளைப் பற்றி அவர்களை எச்சரிப்பீராக! அவர்கள் அறியாமையில் இருக்கின்றனர். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.