குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௩௮
Qur'an Surah Maryam Verse 38
ஸூரத்து மர்யம் [௧௯]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَسْمِعْ بِهِمْ وَاَبْصِرْۙ يَوْمَ يَأْتُوْنَنَا لٰكِنِ الظّٰلِمُوْنَ الْيَوْمَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ (مريم : ١٩)
- asmiʿ
- أَسْمِعْ
- How they will hear!
- நன்றாக செவிசாய்ப்பார்கள்
- bihim
- بِهِمْ
- How they will hear!
- அவர்கள்
- wa-abṣir
- وَأَبْصِرْ
- and how (they will) see!
- நன்றாக பார்ப்பார்கள்
- yawma
- يَوْمَ
- (the) Day
- நாளில்
- yatūnanā
- يَأْتُونَنَاۖ
- they will come to Us
- நம்மிடம் அவர்கள் வருகின்ற
- lākini
- لَٰكِنِ
- but
- எனினும்
- l-ẓālimūna
- ٱلظَّٰلِمُونَ
- the wrongdoers
- அநியாயக்காரர்கள்
- l-yawma
- ٱلْيَوْمَ
- today
- இன்றைய தினம்
- fī ḍalālin
- فِى ضَلَٰلٍ
- (are) in error
- வழிகேட்டில்தான்
- mubīnin
- مُّبِينٍ
- clear
- தெளிவான
Transliteration:
Asmi' bihim wa absir Yawma yaatoonanaa laakiniz zaalimoonal yawma fee dalaalim mubeen(QS. Maryam:38)
English Sahih International:
How [clearly] they will hear and see the Day they come to Us, but the wrongdoers today are in clear error. (QS. Maryam, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
(இன்றைய தினம் இதனை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தபோதிலும்) நம்மிடம் அவர்கள் வரும் நாளில் (நம்முடைய கட்டளைகளுக்கு) எவ்வளவோ நன்றாகச் செவி சாய்ப்பார்கள். (நம்முடைய வேதனைகளை) நன்றாகவே (தங்கள் கண்ணாலும்) காண்பார்கள். எனினும், அந்த அநியாயக்காரர்கள் இன்றைய தினம் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள். (ஸூரத்து மர்யம், வசனம் ௩௮)
Jan Trust Foundation
அவர்கள் நம்மிடத்தில் வரும் நாளில் எவ்வளவு தெளிவாகக் கேட்பார்கள், பார்ப்பார்கள்! எனினும் அந்த அக்கிரமக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இன்று இருக்கிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் நன்றாக செவிசாய்ப்பார்கள், நன்றாக பார்ப்பார்கள் அவர்கள் நம்மிடம் வருகின்ற நாளில். எனினும், இன்றைய தினம் அநியாயக்காரர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.