குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௩௫
Qur'an Surah Maryam Verse 35
ஸூரத்து மர்யம் [௧௯]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَا كَانَ لِلّٰهِ اَنْ يَّتَّخِذَ مِنْ وَّلَدٍ سُبْحٰنَهٗ ۗاِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ ۗ (مريم : ١٩)
- mā kāna
- مَا كَانَ
- Not (it) is
- தகுந்ததல்ல
- lillahi
- لِلَّهِ
- for Allah
- அல்லாஹ்விற்கு
- an yattakhidha
- أَن يَتَّخِذَ
- that He should take
- அவன் எடுத்துக் கொள்வது
- min waladin
- مِن وَلَدٍۖ
- any son any son
- குழந்தையை
- sub'ḥānahu
- سُبْحَٰنَهُۥٓۚ
- Glory be to Him!
- அவன் மகா பரிசுத்தமானவன்
- idhā qaḍā
- إِذَا قَضَىٰٓ
- When He decrees
- அவன் முடிவு செய்தால்
- amran
- أَمْرًا
- a matter
- ஒரு காரியத்தை
- fa-innamā yaqūlu
- فَإِنَّمَا يَقُولُ
- then only He says
- அவன் கூறுவதெல்லாம்
- lahu
- لَهُۥ
- to it
- அதற்கு
- kun
- كُن
- "Be"
- ஆகு
- fayakūnu
- فَيَكُونُ
- and it is
- அது ஆகிவிடும்
Transliteration:
Maa kaana lillaahi ai yattakhiza minw waladin Subhaanah; izaa qadaaa amran fa innamaa yaqoolu lahoo kun fa yakoon(QS. Maryam:35)
English Sahih International:
It is not [befitting] for Allah to take a son; exalted is He! When He decrees an affair, He only says to it, "Be," and it is. (QS. Maryam, Ayah ௩௫)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (அவர் இறைவனுமல்ல; இறைவனுடைய பிள்ளையுமல்ல. ஏனென்றால்) தனக்குச் சந்ததி எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்கு (ஒரு சிறிதும் தகுதியல்ல. அவன் மிகப் பரிசுத்தமானவன். யாதொன்றை படைக்கக் கருதினால் அதனை "ஆகுக!" என அவன் கூறுவதுதான் (தாமதம்). உடனே அது ஆகிவிடும். (ஸூரத்து மர்யம், வசனம் ௩௫)
Jan Trust Foundation
அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
குழந்தையை எடுத்துக் கொள்வது அல்லாஹ்விற்கு தகுந்ததல்ல. அவன் மகா பரிசுத்தமானவன். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் “ஆகு” என்றுதான் அது ஆகிவிடும்.