Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௩௪

Qur'an Surah Maryam Verse 34

ஸூரத்து மர்யம் [௧௯]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ عِيْسَى ابْنُ مَرْيَمَ ۚقَوْلَ الْحَقِّ الَّذِيْ فِيْهِ يَمْتَرُوْنَ (مريم : ١٩)

dhālika
ذَٰلِكَ
That
இவர்தான்
ʿīsā
عِيسَى
(was) Isa
ஈஸா
ub'nu
ٱبْنُ
(the) son
மகன்
maryama
مَرْيَمَۚ
(of) Maryam
மர்யமுடைய
qawla
قَوْلَ
a statement
கூறுங்கள்
l-ḥaqi
ٱلْحَقِّ
(of) truth
உண்மையானகூற்றை
alladhī fīhi
ٱلَّذِى فِيهِ
that which about it
எது/இதில்தான்
yamtarūna
يَمْتَرُونَ
they dispute
அவர்கள் தர்க்கிக்கின்றனர்

Transliteration:

Zaalika 'Eesab-nu Marya; qawlal haqqil lazee feehi yamtaroon (QS. Maryam:34)

English Sahih International:

That is Jesus, the son of Mary – the word of truth about which they are in dispute. (QS. Maryam, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா. அவரைப் பற்றி (மக்கள் வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் உண்மையான விஷயம் இதுதான். (ஸூரத்து மர்யம், வசனம் ௩௪)

Jan Trust Foundation

இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா. (இந்த) உண்மையான கூற்றையே கூறுங்கள். இதில்தான் அவர்கள் தர்க்கிக்கின்றனர்.