Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௩௩

Qur'an Surah Maryam Verse 33

ஸூரத்து மர்யம் [௧௯]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالسَّلٰمُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا (مريم : ١٩)

wal-salāmu
وَٱلسَّلَٰمُ
And peace (be)
ஈடேற்றம் உண்டாகுக
ʿalayya
عَلَىَّ
on me
எனக்கு
yawma
يَوْمَ
(the) day
நாளிலும்
wulidttu
وُلِدتُّ
I was born
நான் பிறந்த
wayawma amūtu
وَيَوْمَ أَمُوتُ
and (the) day I will die
நான் மரணிக்கின்றநாளிலும்
wayawma ub'ʿathu
وَيَوْمَ أُبْعَثُ
and (the) Day I will be raised
நான் எழுப்பப்படுகின்ற நாளிலும்
ḥayyan
حَيًّا
alive"
உயிருள்ளவனாக

Transliteration:

Wassalaamu 'alaiya yawma wulittu wa yawma amootu wa yawma ub'asu baiyaa (QS. Maryam:33)

English Sahih International:

And peace is on me the day I was born and the day I will die and the day I am raised alive." (QS. Maryam, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்றெழும் நாளிலும், ஈடேற்றம் எனக்கு நிலை பெற்றிருக்கும்" (என்றும் அக்குழந்தை கூறியது). (ஸூரத்து மர்யம், வசனம் ௩௩)

Jan Trust Foundation

“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நான் பிறந்த நாளிலும் (எனக்கு ஈடேற்றம் கிடைத்தது. அவ்வாறே,) நான் மரணிக்கின்ற நாளிலும் நான் உயிருள்ளவனாக எழுப்பப்படுகின்ற நாளிலும் எனக்கு ஈடேற்றம் உண்டாகுக!