குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௩௨
Qur'an Surah Maryam Verse 32
ஸூரத்து மர்யம் [௧௯]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّبَرًّاۢ بِوَالِدَتِيْ وَلَمْ يَجْعَلْنِيْ جَبَّارًا شَقِيًّا (مريم : ١٩)
- wabarran
- وَبَرًّۢا
- And dutiful
- நன்மைசெய்பவனாக
- biwālidatī
- بِوَٰلِدَتِى
- to my mother
- என் தாய்க்கு
- walam yajʿalnī
- وَلَمْ يَجْعَلْنِى
- and not He (has) made me
- இன்னும் அவன் என்னை ஆக்கவில்லை
- jabbāran
- جَبَّارًا
- insolent
- பெருமையுடையவனாக
- shaqiyyan
- شَقِيًّا
- unblessed
- தீயவனாக
Transliteration:
Wa barram biwaalidatee wa lam yaj'alnee jabbaaran shaqiyyaa(QS. Maryam:32)
English Sahih International:
And [made me] dutiful to my mother, and He has not made me a wretched tyrant. (QS. Maryam, Ayah ௩௨)
Abdul Hameed Baqavi:
என்னுடைய தாய்க்கு நான் நன்றி செய்யும்படியாகவும் (எனக்கு உபதேசித்து, நான் முரடனாகவும் வழி தப்பியவனாகவும் ஆகாதபடியும் செய்வான். (ஸூரத்து மர்யம், வசனம் ௩௨)
Jan Trust Foundation
“என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
என் தாய்க்கு நன்மை செய்பவனாகவும் (என்னை ஆக்கினான்). அவன் என்னை பெருமையுடையவனாக தீயவனாக ஆக்கவில்லை.