Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௩௦

Qur'an Surah Maryam Verse 30

ஸூரத்து மர்யம் [௧௯]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اِنِّيْ عَبْدُ اللّٰهِ ۗاٰتٰنِيَ الْكِتٰبَ وَجَعَلَنِيْ نَبِيًّا ۙ (مريم : ١٩)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
innī
إِنِّى
"Indeed I am
நிச்சயமாக நான்
ʿabdu
عَبْدُ
a slave
அடிமை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
ātāniya
ءَاتَىٰنِىَ
He gave me
எனக்குக்கொடுப்பான்
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Scripture
வேதத்தை
wajaʿalanī
وَجَعَلَنِى
and made me
என்னை ஆக்குவான்
nabiyyan
نَبِيًّا
a Prophet
நபியாக

Transliteration:

Qaala innee 'abdullaahi aataaniyal Kitaaba wa ja'alanee Nabiyyaa (QS. Maryam:30)

English Sahih International:

[Jesus] said, "Indeed, I am the servant of Allah. He has given me the Scripture and made me a prophet. (QS. Maryam, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

(இதனைச் செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய ஓர் அடிமை. அவன் எனக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து நபியாகவும் என்னை ஆக்குவான். (ஸூரத்து மர்யம், வசனம் ௩௦)

Jan Trust Foundation

“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் (ஈஸா) கூறினார்: “நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமை, அவன் எனக்கு வேதத்தைக் கொடுப்பான்; என்னை நபியாக ஆக்குவான்.”