Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௩

Qur'an Surah Maryam Verse 3

ஸூரத்து மர்யம் [௧௯]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ نَادٰى رَبَّهٗ نِدَاۤءً خَفِيًّا (مريم : ١٩)

idh nādā
إِذْ نَادَىٰ
When he called
அவர் அழைத்தபோது
rabbahu
رَبَّهُۥ
(to) his Lord
தன் இறைவனை
nidāan
نِدَآءً
a call -
அழைத்தல்
khafiyyan
خَفِيًّا
secret
மறைவாக

Transliteration:

Iz naadaa Rabbahoo nidaaa'an khafiyyaa (QS. Maryam:3)

English Sahih International:

When he called to his Lord a private call [i.e., supplication]. (QS. Maryam, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

அவர் தன் இறைவனைத் தாழ்ந்த குரலில் அழைத்து, (ஸூரத்து மர்யம், வசனம் ௩)

Jan Trust Foundation

அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் தன் இறைவனை மறைவாக அழைத்தபோது,