குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௨௮
Qur'an Surah Maryam Verse 28
ஸூரத்து மர்யம் [௧௯]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاُخْتَ هٰرُوْنَ مَا كَانَ اَبُوْكِ امْرَاَ سَوْءٍ وَّمَا كَانَتْ اُمُّكِ بَغِيًّا ۖ (مريم : ١٩)
- yāukh'ta
- يَٰٓأُخْتَ
- O sister
- சகோதரியே
- hārūna
- هَٰرُونَ
- (of) Harun!
- ஹாரூனுடைய
- mā kāna
- مَا كَانَ
- Not was
- இருக்கவில்லை
- abūki
- أَبُوكِ
- your father
- உமது தந்தை
- im'ra-a sawin
- ٱمْرَأَ سَوْءٍ
- an evil man an evil man
- கெட்டவராக
- wamā kānat
- وَمَا كَانَتْ
- and not was
- இருக்கவில்லை
- ummuki
- أُمُّكِ
- your mother
- உமது தாயும்
- baghiyyan
- بَغِيًّا
- unchaste"
- நடத்தைகெட்டவளாக
Transliteration:
Yaaa ukkhta Haaroona maa kaana abokim ra-a saw'inw wa maa kaanat ummuki baghiyyaa(QS. Maryam:28)
English Sahih International:
O sister [i.e., descendant] of Aaron, your father was not a man of evil, nor was your mother unchaste." (QS. Maryam, Ayah ௨௮)
Abdul Hameed Baqavi:
ஹாரூனுடைய சகோதரியே! உன் தந்தை கெட்டவராக இருக்கவில்லை(யே); உன் தாயும் நடத்தைக்கெட்டவளாக இருக்கவில்லையே!" என்று கூறினார்கள். (ஸூரத்து மர்யம், வசனம் ௨௮)
Jan Trust Foundation
“ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை” (என்று பழித்துக் கூறினார்கள்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஹாரூனுடைய சகோதரியே! உமது தந்தை கெட்டவராக இருக்கவில்லை. உமது தாயும் நடத்தை கெட்டவளாக இருக்கவில்லை.