குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௨௭
Qur'an Surah Maryam Verse 27
ஸூரத்து மர்யம் [௧௯]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَتَتْ بِهٖ قَوْمَهَا تَحْمِلُهٗ ۗقَالُوْا يٰمَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْـًٔا فَرِيًّا (مريم : ١٩)
- fa-atat
- فَأَتَتْ
- Then she came
- அவர் வந்தார்
- bihi
- بِهِۦ
- with him
- அதைக் கொண்டு
- qawmahā
- قَوْمَهَا
- (to) her people
- தனது மக்களிடம்
- taḥmiluhu
- تَحْمِلُهُۥۖ
- carrying him
- அதைச் சுமந்தவராக
- qālū
- قَالُوا۟
- They said
- அவர்கள் கூறினார்கள்
- yāmaryamu
- يَٰمَرْيَمُ
- "O Maryam!
- மர்யமே!
- laqad ji'ti
- لَقَدْ جِئْتِ
- Certainly you (have) brought
- நீ செய்து விட்டாய்
- shayan
- شَيْـًٔا
- an amazing thing
- ஒரு காரியத்தை
- fariyyan
- فَرِيًّا
- an amazing thing
- பெரிய
Transliteration:
Fa atat bihee qawmahaa tahmiluhoo qaaloo yaa Maryamoo laqad ji'ti shai'an fariyyaa(QS. Maryam:27)
English Sahih International:
Then she brought him to her people, carrying him. They said, "O Mary, you have certainly done a thing unprecedented. (QS. Maryam, Ayah ௨௭)
Abdul Hameed Baqavi:
பின்னர், (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்துகொண்டு தன் மக்களிடம் வரவே, அவர்கள் (இவரை நோக்கி) "மர்யமே! நிச்சயமாக நீ மகா கெட்ட காரியத்தைச் செய்து விட்டாய். (ஸூரத்து மர்யம், வசனம் ௨௭)
Jan Trust Foundation
பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்| “மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதை (அக்குழந்தையை)க் கொண்டு அவர் (-மர்யம்) தனது மக்களிடம் அதைச் சுமந்தவராக வந்தார். அவர்கள் கூறினார்கள்: “மர்யமே! நீ ஒரு பெரிய காரியத்தைச் செய்து விட்டாய்!”