குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௨௬
Qur'an Surah Maryam Verse 26
ஸூரத்து மர்யம் [௧௯]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَكُلِيْ وَاشْرَبِيْ وَقَرِّيْ عَيْنًا ۚفَاِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ اَحَدًاۙ فَقُوْلِيْٓ اِنِّيْ نَذَرْتُ لِلرَّحْمٰنِ صَوْمًا فَلَنْ اُكَلِّمَ الْيَوْمَ اِنْسِيًّا ۚ (مريم : ١٩)
- fakulī
- فَكُلِى
- So eat
- இன்னும் நீர் புசிப்பீராக
- wa-ish'rabī
- وَٱشْرَبِى
- and drink
- பருகுவீராக
- waqarrī
- وَقَرِّى
- and cool
- குளிர்வீராக
- ʿaynan
- عَيْنًاۖ
- (your) eyes
- கண்
- fa-immā tarayinna
- فَإِمَّا تَرَيِنَّ
- And if you see
- ஆகவே நீர் பார்த்தால்
- mina l-bashari
- مِنَ ٱلْبَشَرِ
- from human being
- மனிதரில்
- aḥadan
- أَحَدًا
- anyone
- யாரையும்
- faqūlī
- فَقُولِىٓ
- then say
- கூறுவீராக
- innī nadhartu
- إِنِّى نَذَرْتُ
- "Indeed I [I] have vowed
- நிச்சயமாக நான்/நேர்ச்சை செய்துள்ளேன்
- lilrraḥmāni
- لِلرَّحْمَٰنِ
- to the Most Gracious
- ரஹ்மானுக்கு
- ṣawman
- صَوْمًا
- a fast
- நோன்பை
- falan ukallima
- فَلَنْ أُكَلِّمَ
- so not I will speak
- ஆகவே நான் அறவே பேசமாட்டேன்
- l-yawma
- ٱلْيَوْمَ
- today
- இன்று
- insiyyan
- إِنسِيًّا
- (to any) human being"
- எந்த மனிதனிடமும்
Transliteration:
Fakulee washrabee wa qarree 'ainaa; fa immaa tarayinnna minal bashari ahadan faqooleee innee nazartu lir Rahmaani sawman falan ukallimal yawma insiyyaa(QS. Maryam:26)
English Sahih International:
So eat and drink and be contented. And if you see from among humanity anyone, say, 'Indeed, I have vowed to the Most Merciful abstention, so I will not speak today to [any] man.'" (QS. Maryam, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
(அப்பழங்களை) நீங்கள் புசித்து (இந்த ஊற்றின் நீரைக்) குடித்து (இக்குழந்தையைக் கண்டு) நீங்கள் (உங்கள்) கண் குளிர்ந்திருங்கள்! நீங்கள் மனிதரில் எவரைக் கண்டபோதிலும் "நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பு நோற்கிறேன்; ஆகவே, இன்றைய தினம் எம்மனிதருடனும் பேசமாட்டேன்" என்று கூறிவிடுங்கள் என்றும் கூறினார். (ஸூரத்து மர்யம், வசனம் ௨௬)
Jan Trust Foundation
“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் நீர் (அதை) புசிப்பீராக! (அந்த ஊற்றிலிருந்து) பருகுவீராக! கண் குளிர்வீராக! மனிதரில் யாரையும் நீர் பார்த்தால் நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பை -பேசாமல் இருப்பதை- நேர்ச்சை செய்துள்ளேன். ஆகவே, இன்று நான் எந்த மனிதனிடமும் அறவே பேசமாட்டேன் என்று கூறுவீராக!