குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௨௫
Qur'an Surah Maryam Verse 25
ஸூரத்து மர்யம் [௧௯]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَهُزِّيْٓ اِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسٰقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا ۖ (مريم : ١٩)
- wahuzzī
- وَهُزِّىٓ
- And shake
- இன்னும் அசைப்பீராக
- ilayki
- إِلَيْكِ
- towards you
- உம் பக்கம்
- bijidh'ʿi
- بِجِذْعِ
- (the) trunk
- நடுத்தண்டை
- l-nakhlati
- ٱلنَّخْلَةِ
- (of) the date-palm
- பேரிச்ச மரத்தின்
- tusāqiṭ
- تُسَٰقِطْ
- it will drop
- கொட்டும்
- ʿalayki
- عَلَيْكِ
- upon you
- உம்மீது
- ruṭaban
- رُطَبًا
- fresh dates
- பழங்களை
- janiyyan
- جَنِيًّا
- ripe
- பழுத்த
Transliteration:
Wa huzzeee ilaiki bijiz 'in nakhlati tusaaqit 'alaiki rutaban janiyyaa(QS. Maryam:25)
English Sahih International:
And shake toward you the trunk of the palm tree; it will drop upon you ripe, fresh dates. (QS. Maryam, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
இப்பேரீச்ச மரத்தின் கிளையை, நீங்கள் உங்கள் பக்கம் பிடித்து (இழுத்து)க் குலுக்குங்கள். அது பழுத்த பழங்களை உங்கள் மீது சொரியும். (ஸூரத்து மர்யம், வசனம் ௨௫)
Jan Trust Foundation
“இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பேரிச்ச மரத்தின் நடுத்தண்டை உம் பக்கம் அசைப்பீராக! அது உம்மீது பழுத்த பழங்களைக் கொட்டும்.