குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௨௨
Qur'an Surah Maryam Verse 22
ஸூரத்து மர்யம் [௧௯]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِيًّا (مريم : ١٩)
- faḥamalathu
- فَحَمَلَتْهُ
- So she conceived him
- பின்னர், அவர் அவரை கர்ப்பத்தில் சுமந்தாள்
- fa-intabadhat bihi
- فَٱنتَبَذَتْ بِهِۦ
- and she withdrew with him
- அதனுடன் விலகிச் சென்றார்
- makānan
- مَكَانًا
- (to) a place
- இடத்திற்கு
- qaṣiyyan
- قَصِيًّا
- remote
- தூரமான
Transliteration:
Fahamalat hu fantabazat bihee makaanan qasiyyaa(QS. Maryam:22)
English Sahih International:
So she conceived him, and she withdrew with him to a remote place. (QS. Maryam, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
பின்னர், மர்யமுக்கு(த் தானாகவே) கர்ப்பமேற்பட்டு கர்ப்பத்துடன் (அவர் இருந்த இடத்திலேயே வெளியேறி) தூரத்திலுள்ள ஒரு இடத்தைச் சென்றடைந்தார். (ஸூரத்து மர்யம், வசனம் ௨௨)
Jan Trust Foundation
அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பின்னர், அவர் (-மர்யம்) அவரை (-அக்குழந்தையை) கர்ப்பத்தில் சுமந்தாள். அதனுடன் (-அந்த கர்ப்பத்துடன்) தூரமான இடத்திற்கு (மர்யம்) விலகிச் சென்றார்.