Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௧௮

Qur'an Surah Maryam Verse 18

ஸூரத்து மர்யம் [௧௯]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَتْ اِنِّيْٓ اَعُوْذُ بِالرَّحْمٰنِ مِنْكَ اِنْ كُنْتَ تَقِيًّا (مريم : ١٩)

qālat
قَالَتْ
She said
கூறினார்
innī
إِنِّىٓ
"Indeed I
நிச்சயமாக நான்
aʿūdhu
أَعُوذُ
[I] seek refuge
பாதுகாவல் தேடுகிறேன்
bil-raḥmāni
بِٱلرَّحْمَٰنِ
with the Most Gracious
ரஹ்மானிடம்
minka
مِنكَ
from you
உம்மிடமிருந்து
in kunta
إِن كُنتَ
if you are
நீர் இருந்தால்
taqiyyan
تَقِيًّا
God fearing"
இறையச்சமுடையவராக

Transliteration:

Qaalat inneee a'oozu bir Rahmaani minka in kunta taqiyyaa (QS. Maryam:18)

English Sahih International:

She said, "Indeed, I seek refuge in the Most Merciful from you, [so leave me], if you should be fearing of Allah." (QS. Maryam, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

(அவரைக் கண்டதும்) "நிச்சயமாக நான் உங்களிடமிருந்து என்னை பாதுகாக்க ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீங்கள் பரிசுத்தமானவராக இருந்தால் (இங்கிருந்து அப்புறப்பட்டு விடுங்கள்)" என்றார். (ஸூரத்து மர்யம், வசனம் ௧௮)

Jan Trust Foundation

(அப்படி அவரைக் கண்டதும்,) “நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)” என்றார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் (-மர்யம்) கூறினார்: நிச்சயமாக நான் உம்மிடமிருந்து ரஹ்மானிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (என்னிடமிருந்து சென்றுவிடுவீராக!)