Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௧௬

Qur'an Surah Maryam Verse 16

ஸூரத்து மர்யம் [௧௯]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاذْكُرْ فِى الْكِتٰبِ مَرْيَمَۘ اِذِ انْتَبَذَتْ مِنْ اَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا ۙ (مريم : ١٩)

wa-udh'kur
وَٱذْكُرْ
And mention
இன்னும் நினைவு கூறுவீராக
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
in the Book
இவ்வேதத்தில்
maryama
مَرْيَمَ
Maryam
மர்யமை
idhi intabadhat
إِذِ ٱنتَبَذَتْ
when she withdrew
ஒதுங்கியபோது
min ahlihā
مِنْ أَهْلِهَا
from her family
தன் குடும்பத்தினரை விட்டு
makānan
مَكَانًا
(to) a place
இடத்திற்கு
sharqiyyan
شَرْقِيًّا
eastern
கிழக்கில்

Transliteration:

Wazkur fil Kitaabi Marya; izin tabazat min ahlihaa makaanan shariqyyaa (QS. Maryam:16)

English Sahih International:

And mention, [O Muhammad], in the Book [the story of] Mary, when she withdrew from her family to a place toward the east. (QS. Maryam, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவ்வேதத்தில் (ஈஸாவின் தாயாகிய) மர்யமைப் பற்றியும் (சிறிது) கூறுங்கள்: அவர் தன் குடும்பத்தினரை விட்டு விலகி கிழக்குத் திசையிலுள்ள (தன்னுடைய) அறைக்குச் சென்று, (ஸூரத்து மர்யம், வசனம் ௧௬)

Jan Trust Foundation

(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக; அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவ்வேதத்தில் மர்யமை நினைவு கூர்வீராக! அவர் கிழக்கில் இருக்கின்ற இடத்திற்கு தன் குடும்பத்தினரை விட்டு ஒதுங்கியபோது,