குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௧௫
Qur'an Surah Maryam Verse 15
ஸூரத்து மர்யம் [௧௯]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَسَلٰمٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوْتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا ࣖ (مريم : ١٩)
- wasalāmun
- وَسَلَٰمٌ
- And peace be
- இன்னும் ஈடேற்றம்
- ʿalayhi
- عَلَيْهِ
- upon him
- அவருக்கு
- yawma
- يَوْمَ
- (the) day
- நாளிலும்
- wulida wayawma
- وُلِدَ وَيَوْمَ
- he was born and (the) day
- பிறந்த/நாளிலும்
- yamūtu
- يَمُوتُ
- he dies
- அவர் மரணிக்கின்ற
- wayawma yub'ʿathu
- وَيَوْمَ يُبْعَثُ
- and (the) day he will be raised
- அவர் எழுப்பப்படுகின்ற நாளிலும்
- ḥayyan
- حَيًّا
- alive
- உயிர் பெற்றவராக
Transliteration:
Wa salaamun 'alaihi yawma wulida wa yawma yamootu wa yawma yub'asu haiyaa(QS. Maryam:15)
English Sahih International:
And peace be upon him the day he was born and the day he dies and the day he is raised alive. (QS. Maryam, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும் (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும்பும் நாளிலும் அவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! (ஸூரத்து மர்யம், வசனம் ௧௫)
Jan Trust Foundation
ஆகவே, அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது ஸலாம் (சாந்தி) நிலைத்திருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அவர் பிறந்த நாளிலும் அவர் மரணிக்கின்ற நாளிலும் அவர் உயிர்பெற்றவராக (மீண்டும்) எழுப்பப்படுகின்ற நாளிலும் அவருக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக!