Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௧௪

Qur'an Surah Maryam Verse 14

ஸூரத்து மர்யம் [௧௯]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّبَرًّاۢ بِوَالِدَيْهِ وَلَمْ يَكُنْ جَبَّارًا عَصِيًّا (مريم : ١٩)

wabarran
وَبَرًّۢا
And dutiful
இன்னும் நன்மை புரிபவராக
biwālidayhi
بِوَٰلِدَيْهِ
to his parents
தன் பெற்றோருக்கு
walam yakun
وَلَمْ يَكُن
and not he was
அவர் இருக்கவில்லை
jabbāran
جَبَّارًا
a tyrant
முரடராக
ʿaṣiyyan
عَصِيًّا
disobedient
மாறுசெய்பவராக

Transliteration:

Wa barram biwaalidayhi wa lam yakum jabbaaran 'asiyyaa (QS. Maryam:14)

English Sahih International:

And dutiful to his parents, and he was not a disobedient tyrant. (QS. Maryam, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

அன்றி, தன் தாய் தந்தைக்கு நன்றி செய்பவராகவே இருந்தார். அவர்களுக்கு மாறு செய்பவராகவோ முரடராகவோ இருக்கவில்லை. (ஸூரத்து மர்யம், வசனம் ௧௪)

Jan Trust Foundation

மேலும், தம் பெற்றோருக்கு நன்றி செய்பவராகவும் இருந்தார்; அவர் பெருமை அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ இருக்கவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் தன் பெற்றோருக்கு நன்மை புரிபவராக (இருந்தார்). அவர் முரடராக மாறுசெய்பவராக இருக்கவில்லை.