Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௧௩

Qur'an Surah Maryam Verse 13

ஸூரத்து மர்யம் [௧௯]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّحَنَانًا مِّنْ لَّدُنَّا وَزَكٰوةً ۗوَكَانَ تَقِيًّا ۙ (مريم : ١٩)

waḥanānan
وَحَنَانًا
And affection
இரக்கத்தையும்
min ladunnā
مِّن لَّدُنَّا
from Us
நம்மிடமிருந்து
wazakatan
وَزَكَوٰةًۖ
and purity
தூய்மையையும்
wakāna
وَكَانَ
and he was
இன்னும் அவர் இருந்தார்
taqiyyan
تَقِيًّا
righteous
இறையச்சமுடையவராக

Transliteration:

Wa hanaanam mil ladunnaa wa zakaatanw wa kaana taqiyyaa (QS. Maryam:13)

English Sahih International:

And affection from Us and purity, and he was fearing of Allah (QS. Maryam, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

அன்றி, இரக்கமுள்ள மனதையும், பரிசுத்தத் தன்மையையும் நாம் அவருக்குக் கொடுத்தோம். ஆகவே, அவர் மிக இறை அச்சமுடையவராகவே இருந்தார். (ஸூரத்து மர்யம், வசனம் ௧௩)

Jan Trust Foundation

அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்); இன்னும் அவர் மிகவும் பயபக்தியுடையவராக இருந்தார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்மிடமிருந்து இரக்கத்தையும் தூய்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்.) அவர் இறையச்சமுள்ளவராக இருந்தார்.