وَاذْكُرْ فِى الْكِتٰبِ مُوْسٰٓىۖ اِنَّهٗ كَانَ مُخْلَصًا وَّكَانَ رَسُوْلًا نَّبِيًّا ٥١
- wa-udh'kur
- وَٱذْكُرْ
- நினைவு கூர்வீராக
- fī l-kitābi
- فِى ٱلْكِتَٰبِ
- இவ்வேதத்தில்
- mūsā
- مُوسَىٰٓۚ
- மூஸாவை
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவர்
- kāna mukh'laṣan
- كَانَ مُخْلَصًا
- இருக்கிறார்/தேர்ந்தெடுக்கப்பட்டவராக
- wakāna
- وَكَانَ
- இன்னும் இருக்கிறார்
- rasūlan nabiyyan
- رَسُولًا نَّبِيًّا
- தூதராக/நபியாக
(நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் கலப்பற்ற மனதுடையவராகவும் (நம்முடைய) தூதராகவும் நபியாகவும் இருந்தார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫௧)Tafseer
وَنَادَيْنٰهُ مِنْ جَانِبِ الطُّوْرِ الْاَيْمَنِ وَقَرَّبْنٰهُ نَجِيًّا ٥٢
- wanādaynāhu
- وَنَٰدَيْنَٰهُ
- இன்னும் அவரை அழைத்தோம்
- min jānibi
- مِن جَانِبِ
- பக்கத்தில்
- l-ṭūri l-aymani
- ٱلطُّورِ ٱلْأَيْمَنِ
- மலை/வலது
- waqarrabnāhu
- وَقَرَّبْنَٰهُ
- அவரை நாம் நெருக்கமாக்கினோம்
- najiyyan
- نَجِيًّا
- அவரை இரகசியம் பேசுகிறவராக
தூர் (ஸீனாய் என்னும் பாக்கியம் பெற்ற) மலையின் வலது பக்கத்தில் இருந்து அவரை நாம் அழைத்தோம். ரகசியம் பேசுகிறவராக அவரை (நமக்கு) நெருக்கமாக்கினோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫௨)Tafseer
وَوَهَبْنَا لَهٗ مِنْ رَّحْمَتِنَآ اَخَاهُ هٰرُوْنَ نَبِيًّا ٥٣
- wawahabnā
- وَوَهَبْنَا
- இன்னும் வழங்கினோம்
- lahu
- لَهُۥ
- அவருக்கு
- min raḥmatinā
- مِن رَّحْمَتِنَآ
- நமது அருளால்
- akhāhu
- أَخَاهُ
- அவருடைய சகோதரர்
- hārūna
- هَٰرُونَ
- ஹாரூனை
- nabiyyan
- نَبِيًّا
- நபியாக
நம் கருணையைக் கொண்டு அவருடைய சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு அளித்தோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫௩)Tafseer
وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِسْمٰعِيْلَ ۖاِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِيًّا ۚ ٥٤
- wa-udh'kur
- وَٱذْكُرْ
- நினைவு கூர்வீராக
- fī l-kitābi
- فِى ٱلْكِتَٰبِ
- இவ்வேதத்தில்
- is'māʿīla
- إِسْمَٰعِيلَۚ
- இஸ்மாயீலை
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவர்
- kāna
- كَانَ
- இருக்கிறார்
- ṣādiqa
- صَادِقَ
- உண்மையாளராக
- l-waʿdi
- ٱلْوَعْدِ
- வாக்கில்
- wakāna
- وَكَانَ
- இன்னும் இருக்கிறார்
- rasūlan
- رَسُولًا
- தூதராக
- nabiyyan
- نَّبِيًّا
- நபியாக
(நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் உண்மையான வாக்குறுதி உடையவராகவும், (நம்முடைய) தூதராகவும் நபியாகவும் இருந்தார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫௪)Tafseer
وَكَانَ يَأْمُرُ اَهْلَهٗ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِۖ وَكَانَ عِنْدَ رَبِّهٖ مَرْضِيًّا ٥٥
- wakāna
- وَكَانَ
- இருந்தார்
- yamuru
- يَأْمُرُ
- ஏவுகின்றவராக
- ahlahu
- أَهْلَهُۥ
- தனது குடும்பத்தினரை
- bil-ṣalati
- بِٱلصَّلَوٰةِ
- தொழுகையைக் கொண்டு
- wal-zakati
- وَٱلزَّكَوٰةِ
- ஸகாத்தைக் கொண்டு
- wakāna
- وَكَانَ
- இருந்தார்
- ʿinda rabbihi
- عِندَ رَبِّهِۦ
- தன் இறைவனிடம்
- marḍiyyan
- مَرْضِيًّا
- திருப்திக்குரியவராக
அவர் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகும்படியும், ஜகாத்தும் கொடுத்து வரும்படியும் தன் குடும்பத்தினரை ஏவிக் கொண்டிருந்தார். அவர் தன் இறைவனால் மிகவும் விரும்பப் பட்டவராகவும் இருந்தார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫௫)Tafseer
وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِدْرِيْسَۖ اِنَّهٗ كَانَ صِدِّيْقًا نَّبِيًّا ۙ ٥٦
- wa-udh'kur
- وَٱذْكُرْ
- நினைவு கூர்வீராக
- fī l-kitābi
- فِى ٱلْكِتَٰبِ
- இவ்வேதத்தில்
- id'rīsa
- إِدْرِيسَۚ
- இத்ரீஸை
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவர்
- kāna
- كَانَ
- இருக்கிறார்
- ṣiddīqan
- صِدِّيقًا
- உண்மையாளராக
- nabiyyan
- نَّبِيًّا
- நபியாக
(நபியே!) இத்ரீஸைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் மிக்க சத்தியவானாகவும் (நம்முடைய) நபியாகவும் இருந்தார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫௬)Tafseer
وَّرَفَعْنٰهُ مَكَانًا عَلِيًّا ٥٧
- warafaʿnāhu
- وَرَفَعْنَٰهُ
- இன்னும் அவரை உயர்த்தினோம்
- makānan
- مَكَانًا
- இடத்திற்கு
- ʿaliyyan
- عَلِيًّا
- உயர்ந்த
அவரை மிக்க மேலான இடத்திற்கு உயர்த்தி விட்டோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫௭)Tafseer
اُولٰۤىِٕكَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ مِنْ ذُرِّيَّةِ اٰدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍۖ وَّمِنْ ذُرِّيَّةِ اِبْرٰهِيْمَ وَاِسْرَاۤءِيْلَ ۖوَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَاۗ اِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِيًّا ۩ ٥٨
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- இவர்கள்தான்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- anʿama
- أَنْعَمَ
- அருள் புரிந்திருக்கின்றான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalayhim
- عَلَيْهِم
- இவர்கள் மீது
- mina l-nabiyīna
- مِّنَ ٱلنَّبِيِّۦنَ
- நபிமார்களில்
- min dhurriyyati
- مِن ذُرِّيَّةِ
- சந்ததிகளில்
- ādama
- ءَادَمَ
- ஆதமுடைய
- wamimman ḥamalnā
- وَمِمَّنْ حَمَلْنَا
- இன்னும் நாம் ஏற்றியவர்களிலும்
- maʿa nūḥin
- مَعَ نُوحٍ
- நூஹூடன்
- wamin dhurriyyati
- وَمِن ذُرِّيَّةِ
- சந்ததிகளிலும்
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَ
- இப்றாஹீம்
- wa-is'rāīla
- وَإِسْرَٰٓءِيلَ
- இன்னும் இஸ்ராயீல்
- wamimman hadaynā
- وَمِمَّنْ هَدَيْنَا
- நாம் நேர்வழிகாட்டி
- wa-ij'tabaynā
- وَٱجْتَبَيْنَآۚ
- தேர்ந்தெடுத்தவர்கள்
- idhā tut'lā
- إِذَا تُتْلَىٰ
- ஓதப்பட்டால்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- āyātu
- ءَايَٰتُ
- வசனங்கள்
- l-raḥmāni
- ٱلرَّحْمَٰنِ
- பேரருளாளனுடைய
- kharrū
- خَرُّوا۟
- விழுந்து விடுவார்கள்
- sujjadan
- سُجَّدًا
- சிரம்பணிந்தவர்களாக
- wabukiyyan
- وَبُكِيًّا۩
- அழுதவர்களாக
(ஆகவே, மேற்கூறப்பட்ட) இவர்கள் அனைவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்களாவர். இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் நாம் (கப்பலில்) ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடைய சந்ததியிலும், இஸ்ராயீல் (என்னும் யஃகூப்) உடைய சந்ததியிலும் உள்ளவர்களாவர். அன்றி, நாம் தெரிந்தெடுத்து நேரான வழியில் நடத்தியவர்களிலும் உள்ளவர்கள். அவர்கள் மீது ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் (அதற்குப் பயந்து) அழுதவர்களாக (இறைவனுக்குச்) சிரம் பணிந்து தொழுவார்கள். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫௮)Tafseer
۞ فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ ٥٩
- fakhalafa
- فَخَلَفَ
- தோன்றினார்கள்
- min
- مِنۢ
- பின்
- baʿdihim
- بَعْدِهِمْ
- பின் அவர்களுக்கு
- khalfun
- خَلْفٌ
- ஒரு கூட்டம்
- aḍāʿū
- أَضَاعُوا۟
- பாழாக்கினர்
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَ
- தொழுகையை
- wa-ittabaʿū
- وَٱتَّبَعُوا۟
- இன்னும் பின்பற்றினர்
- l-shahawāti
- ٱلشَّهَوَٰتِۖ
- மன இச்சைகளை
- fasawfa yalqawna
- فَسَوْفَ يَلْقَوْنَ
- அவர்கள் சந்திப்பார்கள்
- ghayyan
- غَيًّا
- கய்யை
(இவர்களுக்குப் பின்னர், இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய இடத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டவர்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே சந்திப்பார்கள். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫௯)Tafseer
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَاُولٰۤىِٕكَ يَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُوْنَ شَيْـًٔا ۙ ٦٠
- illā
- إِلَّا
- தவிர
- man tāba
- مَن تَابَ
- திருந்தியவர்கள்
- waāmana
- وَءَامَنَ
- நம்பிக்கை கொண்டு
- waʿamila
- وَعَمِلَ
- இன்னும் செய்தவரை
- ṣāliḥan
- صَٰلِحًا
- நல்லது
- fa-ulāika
- فَأُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- yadkhulūna
- يَدْخُلُونَ
- நுழைவார்கள்
- l-janata
- ٱلْجَنَّةَ
- சொர்க்கத்தில்
- walā yuẓ'lamūna shayan
- وَلَا يُظْلَمُونَ شَيْـًٔا
- அறவே அநீதி செய்யப்பட மாட்டார்கள்
ஆயினும், அவர்களில் எவர்கள் (கைசேதப்பட்டு) பாவத்தில் இருந்து விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். அவர் களுக்கு(க் கொடுக்கப்படும் கூலியில்) ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௦)Tafseer