Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௯௯

Qur'an Surah Al-Kahf Verse 99

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௯௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَتَرَكْنَا بَعْضَهُمْ يَوْمَىِٕذٍ يَّمُوْجُ فِيْ بَعْضٍ وَّنُفِخَ فِى الصُّوْرِ فَجَمَعْنٰهُمْ جَمْعًا ۙ (الكهف : ١٨)

wataraknā
وَتَرَكْنَا
And We (will) leave
இன்னும் விட்டுவிடுவோம்
baʿḍahum
بَعْضَهُمْ
some of them
அவர்களில் சிலரை
yawma-idhin
يَوْمَئِذٍ
(on) that Day
அந்நாளில்
yamūju
يَمُوجُ
to surge
கலந்துவிடும்படி
fī baʿḍin
فِى بَعْضٍۖ
over others
சிலருடன்
wanufikha fī l-ṣūri
وَنُفِخَ فِى ٱلصُّورِ
and (will be) blown in the trumpet
இன்னும் ஊதப்படும்/சூரில்
fajamaʿnāhum jamʿan
فَجَمَعْنَٰهُمْ جَمْعًا
then We (will) gather them all together
ஆகவே நிச்சயம் ஒன்று சேர்ப்போம்/அவர்களை

Transliteration:

Wa taraknaa ba'dahum Yawma'iziny yamooju fee ba'dinw wa nufikha fis Soori fajama'naahum jam'aa (QS. al-Kahf:99)

English Sahih International:

And We will leave them that day surging over each other, and [then] the Horn will be blown, and We will assemble them in [one] assembly. (QS. Al-Kahf, Ayah ௯௯)

Abdul Hameed Baqavi:

அந்நாள் வருவதற்குள் சிலர் சிலருடன் (கடல்) அலைகளைப் போல் மோதும்படி நாம் விட்டுவிடுவோம். (பின்னர்) சூர் (எக்காளம்) ஊதப்பட்(டு அனைவரும் மடிந்து விட்)டால் பின்னர் (உயிர் கொடுத்து) அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து விடுவோம். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௯௯)

Jan Trust Foundation

இன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டு விடுவோம்; பின்னர், ஸூர் (எக்காளம்) ஊதப்படும்; பிறகு நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்நாளில் சிலர் சிலருடன் (ஜின்கள் மனிதர்களுடன்) கலந்துவிடும்படி விட்டுவிடுவோம். (இரண்டாவது முறையாக) சூரில் (எக்காளத்தில்) ஊதப்படும். ஆகவே, (உயிர் கொடுத்து) அவர்களை நிச்சயம் ஒன்று சேர்ப்போம்.