Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௯௭

Qur'an Surah Al-Kahf Verse 97

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௯௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَمَا اسْطَاعُوْٓا اَنْ يَّظْهَرُوْهُ وَمَا اسْتَطَاعُوْا لَهٗ نَقْبًا (الكهف : ١٨)

famā is'ṭāʿū
فَمَا ٱسْطَٰعُوٓا۟
So not they were able
ஆகவே அவர்கள் இயலவில்லை
an yaẓharūhu
أَن يَظْهَرُوهُ
to scale it
அதன் மீது/அவர்கள் ஏறுவதற்கு
wamā is'taṭāʿū
وَمَا ٱسْتَطَٰعُوا۟
and not they were able
இன்னும் அவர்கள் இயலவில்லை
lahu naqban
لَهُۥ نَقْبًا
in it (to do) any penetration
அதை/துளையிட

Transliteration:

Famas taa'ooo any yazharoohu wa mastataa'oo lahoo naqbaa (QS. al-Kahf:97)

English Sahih International:

So they [i.e., Gog and Magog] were unable to pass over it, nor were they able [to effect] in it any penetration. (QS. Al-Kahf, Ayah ௯௭)

Abdul Hameed Baqavi:

"பின்னர், அதனைக் கடந்து வர (யஃஜூஜ் மஃஜூஜ்களால்) முடியாது. அதனைத் துளைத்துத் துவாரமிடவும் அவர்களால் முடியாது" என்று கூறினார். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௯௭)

Jan Trust Foundation

எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“ஆகவே, அதன் மீது ஏறுவதற்கு அவர்கள் இயலவில்லை. அதைத் துளையிடவும் அவர்கள் இயலவில்லை.”