Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௯௨

Qur'an Surah Al-Kahf Verse 92

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ اَتْبَعَ سَبَبًا (الكهف : ١٨)

thumma
ثُمَّ
Then
பிறகு
atbaʿa
أَتْبَعَ
he followed
பின்தொடர்ந்தார்
sababan
سَبَبًا
a course
ஒரு வழியை

Transliteration:

Summa atba'a sababaa (QS. al-Kahf:92)

English Sahih International:

Then he followed a way. (QS. Al-Kahf, Ayah ௯௨)

Abdul Hameed Baqavi:

பின்னர் அவர் (வேறு) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௯௨)

Jan Trust Foundation

பின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்களுடைய நிலைமை) அப்படித்தான் (இருந்தது). திட்டமாக அதனிடத்தில் இருந்தவற்றை ஆழமாக சூழ்ந்தறிவோம். பிறகு, அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்தொடர்ந்(து அதில் ஓர் எல்லையை அடைந்)தார்.