Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௯௧

Qur'an Surah Al-Kahf Verse 91

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَذٰلِكَۗ وَقَدْ اَحَطْنَا بِمَا لَدَيْهِ خُبْرًا (الكهف : ١٨)

kadhālika
كَذَٰلِكَ
Thus
அப்படித்தான்
waqad
وَقَدْ
And verily
திட்டமாக
aḥaṭnā
أَحَطْنَا
We encompassed
சூழ்ந்தறிவோம்
bimā ladayhi
بِمَا لَدَيْهِ
of what (was) with him
அதனிடத்தில் இருந்தவற்றை
khub'ran
خُبْرًا
(of the) information
ஆழமாக

Transliteration:

Kazaalika wa qad ahatnaa bimaa ladaihi khubraa (QS. al-Kahf:91)

English Sahih International:

Thus. And We had encompassed [all] that he had in knowledge. (QS. Al-Kahf, Ayah ௯௧)

Abdul Hameed Baqavi:

(அவர்களுடைய நிலைமை உண்மையில்) இவ்வாறே இருந்தது. அவரிடமிருந்த எல்லா வசதிகளையும் நாம் நன்கறிவோம். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௯௧)

Jan Trust Foundation

(வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை) அவ்வாறுதான் இருந்தது; இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்களுடைய நிலைமை) அப்படித்தான் (இருந்தது). திட்டமாக அதனிடத்தில் இருந்தவற்றை ஆழமாக சூழ்ந்தறிவோம். பிறகு, அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்தொடர்ந்(து அதில் ஓர் எல்லையை அடைந்)தார்.