Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௯

Qur'an Surah Al-Kahf Verse 9

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ حَسِبْتَ اَنَّ اَصْحٰبَ الْكَهْفِ وَالرَّقِيْمِ كَانُوْا مِنْ اٰيٰتِنَا عَجَبًا (الكهف : ١٨)

am ḥasib'ta
أَمْ حَسِبْتَ
Or you think
எண்ணுகிறீரா?
anna
أَنَّ
that
நிச்சயமாக
aṣḥāba l-kahfi
أَصْحَٰبَ ٱلْكَهْفِ
(the) companions (of) the cave
குகை வாசிகள்
wal-raqīmi
وَٱلرَّقِيمِ
and the inscription
இன்னும் கற்பலகை
kānū
كَانُوا۟
were
இருக்கின்றனர்
min āyātinā
مِنْ ءَايَٰتِنَا
among Our Signs
நம் அத்தாட்சிகளில்
ʿajaban
عَجَبًا
a wonder?
அற்புதமாக

Transliteration:

Am hasibta anna Ashaabal Kahfi war Raqeemi kaanoo min Aayaatinaa 'ajabaa (QS. al-Kahf:9)

English Sahih International:

Or have you thought that the companions of the cave and the inscription were, among Our signs, a wonder? (QS. Al-Kahf, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

(நபியே! "அஸ்ஹாபுல் கஹ்ஃப்" என்னும் குகையுடையவர் களைப் பற்றி யூதர்கள் உங்களிடம் கேட்கின்றனர்.) அந்தக் குகையுடையவர்களும் சாசனத்தை உடையவர்களும் நிச்சயமாக நம்முடைய அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்களாக இருந்தனர் என்று எண்ணுகிறீர்களோ! (அவர்களின் சரித்திரத்தை உங்களுக்கு நாம் கூறுகிறோம்.) (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௯)

Jan Trust Foundation

(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக குகை இன்னும் கற்பலகை வாசிகள் நம் அத்தாட்சிகளில் ஓர் அற்புதமாக இருக்கின்றனர் என்று எண்ணுகிறீரா?