குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௮௯
Qur'an Surah Al-Kahf Verse 89
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ اَتْبَعَ سَبَبًا (الكهف : ١٨)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- atbaʿa
- أَتْبَعَ
- he followed
- பின்தொடர்ந்தார்
- sababan
- سَبَبًا
- (a) course
- ஒரு வழி
Transliteration:
Summa atba'a sababaa(QS. al-Kahf:89)
English Sahih International:
Then he followed a way (QS. Al-Kahf, Ayah ௮௯)
Abdul Hameed Baqavi:
பின்னர், அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்பற்றி நடந்தார். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௮௯)
Jan Trust Foundation
பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்தொடர்ந்(து அதில் ஓர் எல்லையை அடைந்)தார்.