Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௮௮

Qur'an Surah Al-Kahf Verse 88

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௮௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَمَّا مَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهٗ جَزَاۤءً ۨالْحُسْنٰىۚ وَسَنَقُوْلُ لَهٗ مِنْ اَمْرِنَا يُسْرًا ۗ (الكهف : ١٨)

wa-ammā
وَأَمَّا
But as for
ஆகவே
man
مَنْ
(one) who
எவர்
āmana
ءَامَنَ
believes
நம்பிக்கை கொண்டார்
waʿamila
وَعَمِلَ
and does
இன்னும் செய்தனர்
ṣāliḥan
صَٰلِحًا
righteous (deeds)
நற்செயலை
falahu
فَلَهُۥ
then for him
அவருக்கு இருக்கிறது
jazāan
جَزَآءً
(is) a reward
கூலி
l-ḥus'nā
ٱلْحُسْنَىٰۖ
good
அழகிய
wasanaqūlu
وَسَنَقُولُ
And we will speak
இன்னும் கூறுவோம்
lahu
لَهُۥ
to him
அவருக்கு
min amrinā
مِنْ أَمْرِنَا
from our command
நம் காரியத்தில்
yus'ran
يُسْرًا
(with) ease"
இலகுவானதை

Transliteration:

Wa ammaa man aamana wa 'amila saalihan falahoo jazaaa'anil husnaa wa sanaqoolu lahoo min amrinaa yusraa (QS. al-Kahf:88)

English Sahih International:

But as for one who believes and does righteousness, he will have a reward of the best [i.e., Paradise], and we [i.e., Dhul-Qarnayn] will speak to him from our command with ease." (QS. Al-Kahf, Ayah ௮௮)

Abdul Hameed Baqavi:

அன்றி, "எவன் நம்பிக்கை கொண்டு (நாம் கூறுகிறபடி) நற்செயல்கள் செய்கிறானோ அவனுக்கு (இறைவனிடத்திலும்) அழகான நற்கூலி இருக்கிறது. நாமும் நம்முடைய வேலைகளில் சுலபமான வேலைகளையே (செய்யும்படி) அவனுக்குக் கூறுவோம். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௮௮)

Jan Trust Foundation

ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“ஆகவே, எவர் நம்பிக்கை கொண்டு (நாம் கூறுகிறபடி) நற்செயலை செய்தாரோ அவருக்கு (இறைவனிடத்தில்) அழகிய (தங்குமிடம்-சொர்க்கம்) கூலியாக இருக்கிறது. நாமும் நம் காரியத்தில் இலகுவானதை அவருக்குக் கூறுவோம்.