Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௮௫

Qur'an Surah Al-Kahf Verse 85

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَتْبَعَ سَبَبًا (الكهف : ١٨)

fa-atbaʿa
فَأَتْبَعَ
So he followed
பின்தொடர்ந்தார்
sababan
سَبَبًا
a course
ஒரு வழியை

Transliteration:

Fa atba'a sababaa (QS. al-Kahf:85)

English Sahih International:

So he followed a way (QS. Al-Kahf, Ayah ௮௫)

Abdul Hameed Baqavi:

அவர் (பூமியில்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௮௫)

Jan Trust Foundation

ஆகவே (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் ஆதிக்கத்தைக் கொடுத்தோம். ஒவ்வொரு பொருளின் அறிவை அவருக்குக் கொடுத்தோம். அவர் (பூமியில்) ஒரு வழியைப் பின்தொடர்ந்(து அதில் ஓர் எல்லையை அடைந்)தார்.