Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௮௪

Qur'an Surah Al-Kahf Verse 84

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا مَكَّنَّا لَهٗ فِى الْاَرْضِ وَاٰتَيْنٰهُ مِنْ كُلِّ شَيْءٍ سَبَبًا ۙ (الكهف : ١٨)

innā
إِنَّا
Indeed We
நிச்சயமாக நாம்
makkannā
مَكَّنَّا
[We] established
ஆதிக்கத்தைக் கொடுத்தோம்
lahu
لَهُۥ
[for] him
அவருக்கு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
waātaynāhu
وَءَاتَيْنَٰهُ
and We gave him
இன்னும் அவருக்குக் கொடுத்தோம்
min kulli shayin
مِن كُلِّ شَىْءٍ
of every thing
ஒவ்வொருபொருளின்
sababan
سَبَبًا
a means
அறிவை

Transliteration:

Innaa makkannaa lahoo fil ardi wa aatainaahu min kulli shai'in sababaa (QS. al-Kahf:84)

English Sahih International:

Indeed, We established him upon the earth, and We gave him from everything a way [i.e., means]. (QS. Al-Kahf, Ayah ௮௪)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் ஆதிக்கத்தைக் கொடுத்து வளமிக்க வசதி வாய்ப்பையும் அளித்திருந்தோம். ஒவ்வொரு பொருளையும் (தமது இஷ்டப்படி) செய்யக்கூடிய வழியையும் நாம் அவருக்கு அளித்திருந்தோம். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௮௪)

Jan Trust Foundation

நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் ஆதிக்கத்தைக் கொடுத்தோம். ஒவ்வொரு பொருளின் அறிவை அவருக்குக் கொடுத்தோம். அவர் (பூமியில்) ஒரு வழியைப் பின்தொடர்ந்(து அதில் ஓர் எல்லையை அடைந்)தார்.