Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௮௩

Qur'an Surah Al-Kahf Verse 83

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَسْـَٔلُوْنَكَ عَنْ ذِى الْقَرْنَيْنِۗ قُلْ سَاَتْلُوْا عَلَيْكُمْ مِّنْهُ ذِكْرًا ۗ (الكهف : ١٨)

wayasalūnaka
وَيَسْـَٔلُونَكَ
And they ask you
இன்னும் /கேட்கின்றனர்/உம்மிடம்
ʿan dhī l-qarnayni
عَن ذِى ٱلْقَرْنَيْنِۖ
about Dhul-qarnain Dhul-qarnain
துல்கர்னைனைப்பற்றி
qul
قُلْ
Say
கூறுவீராக
sa-atlū
سَأَتْلُوا۟
"I will recite
ஓதுவேன்
ʿalaykum
عَلَيْكُم
to you
உங்களுக்கு
min'hu
مِّنْهُ
about him
அவரைப் பற்றி
dhik'ran
ذِكْرًا
a remembrance"
நல்லுபதேசத்தை

Transliteration:

Wa yas'aloonaka 'an Zil Qarnaini qul sa atloo 'alaikum minhu zikraa (QS. al-Kahf:83)

English Sahih International:

And they ask you, [O Muhammad], about Dhul-Qarnayn. Say, "I will recite to you about him a report." (QS. Al-Kahf, Ayah ௮௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) துல்கர்னைனைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். "அவருடைய சரித்திரத்தில் சிறிது நான் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறேன்" என்று நீங்கள் கூறுங்கள். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௮௩)

Jan Trust Foundation

(நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; “அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீர் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) துல்கர்னைனைப் பற்றி (அவர்கள்) உம்மிடம் கேட்கின்றனர். “அவரைப் பற்றிய நல்லுபதேசத்தை உங்களுக்கு ஓதுவேன்” என்று கூறுவீராக.