குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௮௧
Qur'an Surah Al-Kahf Verse 81
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَرَدْنَآ اَنْ يُّبْدِلَهُمَا رَبُّهُمَا خَيْرًا مِّنْهُ زَكٰوةً وَّاَقْرَبَ رُحْمًا (الكهف : ١٨)
- fa-aradnā
- فَأَرَدْنَآ
- So we intended
- ஆகவே, நாடினோம்
- an
- أَن
- that
- கொடுப்பதை/பகரமாக
- yub'dilahumā rabbuhumā
- يُبْدِلَهُمَا رَبُّهُمَا
- would change for them their Lord
- அவ்விருவருக்கும்/அவ்விருவரின் இறைவன்
- khayran min'hu
- خَيْرًا مِّنْهُ
- a better than him
- சிறந்த/அவனை விட
- zakatan
- زَكَوٰةً
- (in) purity
- பரிசுத்தமான
- wa-aqraba
- وَأَقْرَبَ
- and nearer
- இன்னும் அதிக நெருக்கமான
- ruḥ'man
- رُحْمًا
- (in) affection
- கருணையுடையவரை
Transliteration:
Faradnaa any yubdila humaa Rabbuhumaa khairam minhu zakaatanw wa aqraba ruhmaa(QS. al-Kahf:81)
English Sahih International:
So we intended that their Lord should substitute for them one better than him in purity and nearer to mercy. (QS. Al-Kahf, Ayah ௮௧)
Abdul Hameed Baqavi:
அவனுடைய தாய் தந்தைக்கு இறைவன் இவனை விட மேலானவனையும், பரிசுத்தமானவனையும் (தாய் தந்தைமீது) அன்பு கொள்ளக் கூடியவனையும் மாற்றிக் கொடுப்பதை நாம் விரும்பினோம். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௮௧)
Jan Trust Foundation
“இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அவ்விருவருக்கும் அவ்விருவரின் இறைவன் அவனை விட பரிசுத்தமான சிறந்தவரை, இன்னும் (கொல்லப்பட்டவனை விட தாய் தந்தை மீது) அதிக நெருக்கமான கருணையுடையவரை பகரமாக (பிள்ளையை) கொடுப்பதை நாடினோம்.