குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௮௦
Qur'an Surah Al-Kahf Verse 80
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَمَّا الْغُلٰمُ فَكَانَ اَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِيْنَآ اَنْ يُّرْهِقَهُمَا طُغْيَانًا وَّكُفْرًا ۚ (الكهف : ١٨)
- wa-ammā l-ghulāmu
- وَأَمَّا ٱلْغُلَٰمُ
- And as for the boy
- ஆக,அந்தச் சிறுவன்
- fakāna
- فَكَانَ
- his parents were
- இருக்கிறார்(கள்)
- abawāhu
- أَبَوَاهُ
- his parents were
- அவனுடைய தாய் தந்தை
- mu'minayni
- مُؤْمِنَيْنِ
- believers
- நம்பிக்கையாளர்களாக
- fakhashīnā
- فَخَشِينَآ
- and we feared
- பயந்தோம்
- an yur'hiqahumā
- أَن يُرْهِقَهُمَا
- that he would overburden them
- கட்டாயப்படுத்தி விடுவான் என்று/அவ்விருவரையும்
- ṭugh'yānan
- طُغْيَٰنًا
- (by) transgression
- அட்டூழியம் செய்வதற்கு
- wakuf'ran
- وَكُفْرًا
- and disbelief
- இன்னும் நிராகரிப்பதற்கு
Transliteration:
Wa aammal ghulaamu fakaana abawaahu mu'minaini fakhasheenaaa any yurhiqa humaa tughyaananw wa kufraa(QS. al-Kahf:80)
English Sahih International:
And as for the boy, his parents were believers, and we feared that he would overburden them by transgression and disbelief. (QS. Al-Kahf, Ayah ௮௦)
Abdul Hameed Baqavi:
(கொலையுண்ட) அந்தச் சிறுவனோ அவனுடைய தாயும் தந்தையும் நல்ல நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அவன் (வாலிபத்தை அடைந்து) அவ்விருவரையும் அநியாயம் செய்யும்படியும், (இறைவனை) நிராகரிக்கும்படியும் செய்து விடுவானோ என்று நாம் பயந்(து அவ்வாறு செய்)தோம். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௮௦)
Jan Trust Foundation
“(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(கொலை செய்யப்பட்ட) அந்தச் சிறுவன் - அவனுடைய தாயும் தந்தையும் (நல்ல) நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அவன் (வாலிபத்தை அடைந்து) அவ்விருவரையும் அட்டூழியம் செய்வதற்கும், நிராகரிப்பதற்கும் கட்டாயப்படுத்தி விடுவான் என்று நாம் பயந்(து அப்படி செய்)தோம்.