குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௮
Qur'an Surah Al-Kahf Verse 8
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّا لَجَاعِلُوْنَ مَا عَلَيْهَا صَعِيْدًا جُرُزًاۗ (الكهف : ١٨)
- wa-innā lajāʿilūna
- وَإِنَّا لَجَٰعِلُونَ
- And indeed We (will) surely make
- நிச்சயமாக நாம்/ ஆக்கி விடுவோம்
- mā ʿalayhā
- مَا عَلَيْهَا
- what (is) on it
- எதை/அதன் மீது
- ṣaʿīdan
- صَعِيدًا
- soil
- சமமான தரையாக
- juruzan
- جُرُزًا
- barren
- செடி கொடியற்ற பூமி
Transliteration:
Wa innaa lajaa 'iloona maa 'alaihaa sa'aeedan juruzaa(QS. al-Kahf:8)
English Sahih International:
And indeed, We will make that which is upon it [into] a barren ground. (QS. Al-Kahf, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
(ஒரு நாளில்) நிச்சயமாக நாம் பூமியில் (அலங்காரமாக) உள்ள இவை அனைத்தையும் (அழித்து) வெட்ட வெளியாக்கி விடுவோம். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௮)
Jan Trust Foundation
இன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூண்டில்லாப் பாலைநிலமாக்கி விடுவோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாம் அதன் மீதுள்ளவற்றை (காய்ந்துபோன) செடிகொடியற்ற சமமான தரையாக (மண்ணாக) ஆக்கிவிடுவோம்.