Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௭௮

Qur'an Surah Al-Kahf Verse 78

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ هٰذَا فِرَاقُ بَيْنِيْ وَبَيْنِكَۚ سَاُنَبِّئُكَ بِتَأْوِيْلِ مَا لَمْ تَسْتَطِعْ عَّلَيْهِ صَبْرًا (الكهف : ١٨)

qāla
قَالَ
He said
கூறினார்
hādhā firāqu
هَٰذَا فِرَاقُ
"This (is) parting
இதுவே/பிரிவினை
baynī
بَيْنِى
between me
எனக்கிடையில்
wabaynika
وَبَيْنِكَۚ
and between you
இன்னும் உமக்கிடையில்
sa-unabbi-uka
سَأُنَبِّئُكَ
I will inform you
அறிவிப்பேன்/உமக்கு
bitawīli
بِتَأْوِيلِ
of (the) interpretation
விளக்கத்தை
mā lam tastaṭiʿ
مَا لَمْ تَسْتَطِع
(of) what not you were able
நீர் இயலாதவற்றின்
ʿalayhi ṣabran
عَّلَيْهِ صَبْرًا
on it (to have) patience
அதன் மீது/பொறுக்க

Transliteration:

Qaala haazaa firaaqu bainee wa bainik; sa unabi 'uka bitaaweeli maa lam tastati' 'alaihi sabraa (QS. al-Kahf:78)

English Sahih International:

[Al-Khidhr] said, "This is parting between me and you. I will inform you of the interpretation of that about which you could not have patience. (QS. Al-Kahf, Ayah ௭௮)

Abdul Hameed Baqavi:

அதற்கவர், "எனக்கும் உங்களுக்கும் இடையில் இதுவே பிரிவினை(க் குரிய நேரம்). நீங்கள் பொறுத்துக்கொள்ள முடியாமல் போன விஷயங்களின் உண்மையை (இதோ) நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௭௮)

Jan Trust Foundation

“இது தான் எனக்கும், உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்குத் திட்டமாக அறிவித்து விடுகிறேன்” என்று அவர் கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர், “எனக்கிடையிலும் உமக்கிடையிலும் இதுவே பிரிவினை(க்குரிய நேரம்). நீர் பொறு(த்திரு)க்க இயலாதவற்றின் விளக்கத்தை உமக்கு அறிவிப்பேன்”என்று கூறினார்.