குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௭௬
Qur'an Surah Al-Kahf Verse 76
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ اِنْ سَاَلْتُكَ عَنْ شَيْءٍۢ بَعْدَهَا فَلَا تُصٰحِبْنِيْۚ قَدْ بَلَغْتَ مِنْ لَّدُنِّيْ عُذْرًا (الكهف : ١٨)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- in sa-altuka
- إِن سَأَلْتُكَ
- "If I ask you
- கேட்டால்/உம்மிடம்
- ʿan shayin
- عَن شَىْءٍۭ
- about anything
- ஒரு விஷயத்தைப் பற்றி
- baʿdahā
- بَعْدَهَا
- after it
- இதன் பின்னர்
- falā tuṣāḥib'nī
- فَلَا تُصَٰحِبْنِىۖ
- then (do) not keep me as a companion
- சேர்க்காதீர்/என்னை
- qad balaghta
- قَدْ بَلَغْتَ
- Verily you have reached
- திட்டமாக அடைந்தீர்
- min ladunnī
- مِن لَّدُنِّى
- from me from me
- என்னிடம்
- ʿudh'ran
- عُذْرًا
- an excuse"
- ஒரு காரணத்தை
Transliteration:
Qaala in sa altuka 'an shai'im ba'dahaa falaa tusaahibnee qad balaghta mil ladunnee 'uzraa(QS. al-Kahf:76)
English Sahih International:
[Moses] said, "If I should ask you about anything after this, then do not keep me as a companion. You have obtained from me an excuse." (QS. Al-Kahf, Ayah ௭௬)
Abdul Hameed Baqavi:
அதற்கு (மூஸா) "இதன் பின்னர் நான் யாதொரு விஷயத்தைப் பற்றியும் உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள்என்னை உங்களுடன் வைத்திருக்க வேண்டாம். என்னை மன்னிக்கும் எல்லையை நிச்சயமாக நீங்கள் கடந்து விட்டீர்கள்" என்று கூறினார். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௭௬)
Jan Trust Foundation
இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றியாவது உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக் கொள்ள வேண்டாம் - நிச்சயமாக நீங்கள் என்னிடமிருந்து தக்க மன்னிப்புக் கோருதலைப் பெற்றுக் கொண்டீர்கள்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(மூஸா) “இதன் பின்னர் நான் (ஏதாவது) ஒரு விஷயத்தைப் பற்றி உம்மிடம் கேட்டால் என்னை சேர்க்காதீர். (என்னை விடுவதற்குரிய) ஒரு காரணத்தை என்னிடம் திட்டமாக அடைந்தீர்”என்று (அவரிடம் மூஸா) கூறினார்.