Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௭

Qur'an Surah Al-Kahf Verse 7

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا جَعَلْنَا مَا عَلَى الْاَرْضِ زِيْنَةً لَّهَا لِنَبْلُوَهُمْ اَيُّهُمْ اَحْسَنُ عَمَلًا (الكهف : ١٨)

innā
إِنَّا
Indeed We
நிச்சயமாக நாம்
jaʿalnā
جَعَلْنَا
We have made
ஆக்கினோம்
mā ʿalā l-arḍi
مَا عَلَى ٱلْأَرْضِ
what (is) on the earth
எதை/மீது/பூமி
zīnatan lahā
زِينَةً لَّهَا
adornment for it
அலங்காரமாக/அதற்கு
linabluwahum
لِنَبْلُوَهُمْ
that We may test [them]
நாம் சோதிப்பதற்காக/ அவர்களை
ayyuhum
أَيُّهُمْ
which of them
யார்/அவர்களில்
aḥsanu
أَحْسَنُ
(is) best
மிக அழகியவர்
ʿamalan
عَمَلًا
(in) deed
செயலால்

Transliteration:

Innaa ja'alnaa ma 'alal ardi zeenatal lahaa linabluwahum ayyuhum ahsanu 'amalaa (QS. al-Kahf:7)

English Sahih International:

Indeed, We have made that which is on the earth adornment for it that We may test them [as to] which of them is best in deed. (QS. Al-Kahf, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

பூமியிலுள்ளவற்றை நாம் அதற்கு அலங்காரமாக்கி வைத்தது அவர்களில் எவர்கள் நல்ல நடத்தையுள்ளவர்கள் என்பதை நிச்சயமாக நாம் சோதிப்பதற்காகவே. (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௭)

Jan Trust Foundation

(மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம், பூமியின் மீதுள்ளதை அதற்கு அலங்காரமாக ஆக்கினோம் அவர்களில் யார் செயலால் மிக அழகியவர் என்று அவர்களை நாம் சோதிப்பதற்காக.