Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௬௯

Qur'an Surah Al-Kahf Verse 69

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ سَتَجِدُنِيْٓ اِنْ شَاۤءَ اللّٰهُ صَابِرًا وَّلَآ اَعْصِيْ لَكَ اَمْرًا (الكهف : ١٨)

qāla
قَالَ
He said
கூறினார்
satajidunī
سَتَجِدُنِىٓ
"You will find me
காண்பீர்/என்னை
in shāa
إِن شَآءَ
if Allah wills
நாடினால்
l-lahu
ٱللَّهُ
Allah wills
அல்லாஹ்
ṣābiran
صَابِرًا
patient
பொறுமையாளனாக
walā aʿṣī
وَلَآ أَعْصِى
and not I will disobey
இன்னும் மாறுசெய்யமாட்டேன்
laka
لَكَ
your
உமக்கு
amran
أَمْرًا
order"
எந்த ஒரு காரியத்திலும்

Transliteration:

Qaala satajiduneee in shaa 'al laahu saabiranw wa laaa a'see laka amraa (QS. al-Kahf:69)

English Sahih International:

[Moses] said, "You will find me, if Allah wills, patient, and I will not disobey you in [any] order." (QS. Al-Kahf, Ayah ௬௯)

Abdul Hameed Baqavi:

அதற்கு மூஸா "இறைவன் அருளால் (எந்த விஷயத்தையும்) சகித்திருப்பவனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள். எந்த விஷயத்திலும் நான் உங்களுக்கு மாறுசெய்ய மாட்டேன்" என்று கூறினார். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௬௯)

Jan Trust Foundation

(அதற்கு) மூஸா, “இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என்று (மூஸா) சொன்னார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“அல்லாஹ் நாடினால் பொறுமையாளனாக என்னைக் காண்பீர். எந்த ஒரு காரியத்திலும் உமக்கு மாறுசெய்ய மாட்டேன்”என்று (மூஸா) கூறினார்.