Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௬௮

Qur'an Surah Al-Kahf Verse 68

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَيْفَ تَصْبِرُ عَلٰى مَا لَمْ تُحِطْ بِهٖ خُبْرًا (الكهف : ١٨)

wakayfa
وَكَيْفَ
And how can
எப்படி
taṣbiru
تَصْبِرُ
you have patience
பொறு(த்திரு)ப்பீர்
ʿalā
عَلَىٰ
for
மீது
مَا
what
எதை
lam tuḥiṭ
لَمْ تُحِطْ
not you encompass
நீர் சூழ்ந்தறியவில்லையோ
bihi
بِهِۦ
of it
அதை
khub'ran
خُبْرًا
any knowledge"
ஆழமாக அறிதல்

Transliteration:

Wa kaifa tasbiru 'alaa maa lam tuhit bihee khubraa (QS. al-Kahf:68)

English Sahih International:

And how can you have patience for what you do not encompass in knowledge?" (QS. Al-Kahf, Ayah ௬௮)

Abdul Hameed Baqavi:

அவ்வாறிருக்க உங்களுடைய அறிவுக்கு அப்பாற் பட்டவைகளை (நான் செய்யும்போது பார்த்துக் கொண்டு) நீங்கள் எவ்வாறு சகித்துக் கொண்டு இருப்பீர்கள்" என்று கூறினார். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௬௮)

Jan Trust Foundation

“(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!” (என்று கேட்டார்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எதை நீர் ஆழமாக சூழ்ந்தறியவில்லையோ (அதை நான் செய்யும்போது) அதன் மீது எப்படி நீர் பொறு(த்திரு)ப்பீர்”என்று கூறினார்.